திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..

 #திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..




#திருக்கழுக்குன்றம் மலைவலபாதையில் நால்வர்கோயில் அருகில் #வன்னியடி வினாயகர் கோயில் அமைந்துள்ளது.விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டையில் உள்ள #வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று #மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த #வன்னியடி வினாயகர் கோயிலுக்கு 27.11.2020 வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.அனைவரும் வருக..இறைவன் அருள்பெருக....

#வாழ்கவளமுடன்

#வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ..

 #திருக்கழுக்குன்றம்:-#வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ....





1825 ஆம் ஆண்டு மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடிகளை வெட்ட ஐந்து ரூபாய் கூலியும் அதன் வேருக்கு சுண்ணாம்பு -வெல்லம் -செங்கல் போடுவதற்கு பத்து ரூபாயும் கொடுப்பதற்கு அனுமதி வேண்டி அப்போதைய செங்கல்பட்டு ஜில்லா துணை ஆட்சியருக்கு நிர்வாகம் சார்பாக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு.... #நமதுஊர்..#நமதுபெருமை...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-திரு.உ.வே.சாமிநாத ஐய்யர் இறுதிக்காலம்...

 #திருக்கழுக்குன்றம்:-திரு.உ.வே.சாமிநாத ஐய்யர் இறுதிக்காலம்....











#திருக்கழுக்குன்றத்தில் திரு.உ.வே.சாமிநாத ஐய்யர் இறுதிகாலம் பற்றி திரு.கி.வா.ஜகன்நாதன் அவர்கள் எழுதிய நூலிலிருந்து உங்கள் .பார்வைக்கு....
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்