#திருக்கழுக்குன்றம்:-#ஶ்ரீலஶ்ரீ சுப்பையா சுவாமிகள் குருபூஜை.
#திருக்கழுக்குன்றம் #ஶ்ரீலஶ்ரீ சுப்பையா சுவாமிகளின் 61 வது குருபூஜை வருகின்ற 20.12.2020 #ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.தானத்தில் சிறந்தது மற்றவர்கள் பசி ஆற உணவளிப்பது.#சுப்பையா ஸ்வாமிகள் மடத்தில் தினம் 150 லிருந்து 200 பேர்வரை உணவு உண்டு வருகின்றார்கள். குழந்தைகளின் பிறந்தநாள் -திருமணநாள் -நினைவு நாள் போன்ற தினங்களில் பொதுமக்கள் தங்களால் இயன்றதை பொருளாகவே -பணமாகவோ சுப்பையா மடத்துக்கு அளித்து வருகின்றார்கள். அதைகொண்டு அவர்கள் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த #சுப்பையா மடத்தில் அன்னாரின் குருபூஜை நடைபெற உள்ளது. அனைவரும் வருக..அவர் அருள் பெருக...
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக