திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளம்


1997 ஆம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது குளத்திற்கு கரைகள் இல்லை. வடக்கு குளக்கரை முழுவதும். மேற்கு கரை அருகில் #தீர்த்தகிரீஸ்வரர் கோயில் வரையிலும்தான் காம்பவுண்ட் இருந்தது.குளம் நிரம்பி வழியும் காலங்களில் சங்கு தீர்த்த தெற்கு குளக்கரை ரோடு முழுவதும் நீர் காணப்படுவதால் ரோடுஎன்பது சரியாக தெரியாது. இரவு 6 மணிக்குமேல் பொதுமக்கள் தெற்கு குளக்கரை வழியை பயன்படுத்தமாட்டார்கள்.பாம்பு.ஆமை.தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நடமாட்டம் அதுசமயங்களில் கரைகளின்
ஓரம் அதிகமிருக்கும்.கடந்த கால நினைவுகள்...

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக