திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்

 #திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்





#திருக்கழுக்குன்றம் கிரிவலம் வருகையில் பாதி தூரம் வந்ததும் #திருவடிப்பூங்கா கோயில் வரும்.அந்த இடத்தில் இருந்து பார்த்தால் #தாழக்கோயிலின் #நான்கு கோபுரங்களும்.#மலைக்கோயில் கோபுரமும்.#நான்கு மலைகளும் #மலைமருந்து தலமும் ஒருங்கே அமையப்பெற்றது #திருக்கழுக்குன்றம் #திருவடிப்பூங்கா கோயில் இடம்.வேறு எங்கும் இத்தகைய தரிசனம் நமக்கு கிடைக்காது. நவீன மயமாக்கலில் அழிந்ததும் இத்தகைய காட்சிகளே..

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக