#திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் #குமார கம்பணன் ஆட்சியில் #திருக்கழுக்குன்றம்.
விஜயநகர பேரரசர் #குமாரகம்பணன் 13 ஆம் நூற்றாண்டில் #திருக்கழுக்குன்றத்தில் ஆட்சி புரிந்துள்ளார். அந்த சமயத்தில் #திருக்கழுக்குன்றத்து எல்லைக்குள் வசிக்கும் கைக்கோளர்கள் செலுத்தவேண்டிய பட்டடை.நூலாயம்.ஆட்டைச்சம்மடம்.மாடவிருத்தி.போச்சம்மாடம்.அதியமாடம் ஆகிய வரிகளை மொத்தமாக மாற்றி வருடத்திற்கு 70 பணம் மட்டும்வரி செலுத்தவும்.புடவைகளை சதுரங்கப்ட்டனத்திற்கு கொண்டு சென்று விற்கவும்பிற பகுதிகளிலிருந்து மூலப்பொருள்களை கொள்முதல்செய்வதற்கும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பிற வரிகளை இரத்து செய்வதற்கும் ஆணை வழங்கியுள்ளான் மேற்கண்ட வரலாறுத்தகவல்கள் காஞ்சிபுரமாவட்ட நூலில் இருந்து அறிய முடிகின்றது.
விக்கிபீடியா தகவல்:-https://ta.wikipedia.org/.../%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக