திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..

#திருக்கழுக்குன்றம்:-#தாழக்கோயில் #ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..


சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் #திருக்கழுக்குன்றம் #தாழக்கோயிலில் உள்ள #ரிஷிகோபுரத்தின் முன்புறம் மண்டபம் இல்லாமல் இருந்துள்ளது...அரிய புகைப்படம் உங்கள் பார்வைக்கு....
#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்...

#திருக்கழுக்குன்றம்:-#ஒளிமயமான எதிர்காலம்.


ஜிதமிழ் தொலைக்காட்சியில் ஒளிமயமான எதிர்காலம் நிகழ்ச்சியில் #நமதுஊர் #திருக்கழுக்குன்றம் பற்றியும் #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலையை #கிரிவலம் வருவது பற்றியும் வெளியான வீடியோ தொகுப்பு..உங்கள் பார்வைக்கு...
#நமதுஊர்...#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில் மண்டபம் இல்லாமல்

திருக்கழுக்குன்றம்:-மலைக்கோயில் மண்டபம் இல்லாமல்...
திருக்கழுக்குன்றம் மலைக்கோயிலில் உள்ள நான்குகால் மண்டபம் சுமார் 120 வருடங்களுக்கு முன்னர்தான் கட்டியுள்ளார்கள். அதற்கு முன் மண்படம் இல்லாமல் உள்ள மலைக்கோயில் புகைப்படம் உங்கள்பார்வைக்கு..
நமதுஊர்..நமதுபெருமை..
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்