திருக்கழுக்குன்றம் :-அறுபத்து மூவர் உற்சவம் -2008











கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்று 29.04.2020 #திருக்கழுக்குன்றத்தில் #அறுபத்து மூவர் உற்வசம் நடந்திருக்கும். இன்றைய நாளை நினைவுப்படுத்தும் வகையில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் 13.04.2008 என்று நடந்த #அறுபத்து மூவர் உற்வச படங்கள் உங்கள் பார்வைக்கு.
..#நமதுஊர்...#நமது பெருமை.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-உ.வே.சாமிநாத ஐயர்.

#திருக்கழுக்குன்றம்:-#உ.வே.சாமிநாத ஐயர்.








பிறப்பதோ-இறப்பதோ #திருக்கழுக்குன்றத்தில் நிகழ்ந்தால் அது நாம் செய்த புண்ணியமே...தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய #திரு.உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தனது இறுதி காலம் #திருக்கழுக்குன்றத்தில் இருக்கவேண்டும் என எண்ணி இங்கு வந்து தங்கினார்.28.04.1942 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் இயற்கை ஏய்தினார்.இரண்டாம உலகப்போரின் சமயம் சென்னையில் குண்டு வீசினால் புத்தகங்கள் ;அழிந்துவிடும் என எண்ணி மாட்டுவண்டியில் புத்கதங்களை எடுத்து வந்து #திருக்கழுக்குன்றம் சன்னதிதெருவில் உள்ள திருவாவடுதுறை ஆதினமடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார் என செவிவழி செய்தி உண்டு. அவரின் மறைவுக்கு பின்னர் நூல்கள் மீண்டும் சென்னைக்கு எடுத்து சென்று அன்னாரின் பெயரில் #.வே.சாமிநாதஐய்யர் நூல் நிலையம் அமைத்து பாதுகாத்து வரப்படுகின்றது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-தேரில் அலங்கரிக்கும் பொம்மைகள்.

திருக்கழுக்குன்றம்:-தேரில் அலங்கரிக்கும் பொம்மைகள்.


















திருக்கழுக்குன்றம் அம்மன் சன்னதியில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் 03.04.2007 அன்று #தேரில் அலங்காரிக்க பிரம்மா.யாழி உட்பட பூதகணங்கள் புணரமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-தெலுங்கு மொழியில் வந்துள்ள யூடியூப் பதிவு.

திருக்கழுக்குன்றம்:-#தெலுங்கு மொழியில் வந்துள்ள யூடியூப் பதிவு.


யூடியூப் பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.

நமது #திருக்கழுக்குன்றம் பற்றி பல மொழிகளில் யூடியூப் சேனலில் வீடியோ வந்துள்ளது. மலையாளம்.இந்தியை தொடரந்து தெலுங்குமொழியில் வந்துள்ள #திருக்கழுக்குன்றம் பற்றிய வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்கு...#நமதுஊர..#நமதுபெருமை..

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-கழுகுகள்.


திருக்கழுக்குன்றத்தில் கழுகுகளை உணவருந்தும் நிலையில்தான் பார்த்திருப்பீர்கள்.சாதாரண நிலையில் இரண்டுகழுகுகள் உள்ளஅரியபுகைப்படம்.இயற்கை கொரோனா மூலம் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றது.காற்று மாசு .இல்லை.பழைய நிலைமைக்கு மக்கள் திரும்பி வருகின்றார்கள். பழையன மீண்டும் வருகின்றது.அதுபோல கழுகுகளும் மீண்டும் வர இன்றைய நாளில இறைவனை வேண்டுகின்றேன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-இந்திபேசும் மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.

திருக்கழுக்குன்றம்:-இந்திபேசும் மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.

திருக்கழுக்குன்றம்:-இந்திபேசும் மக்கள் பார்வையில் திருக்கழுக்குன்றம்.
திருக்கழுக்குன்றம் பற்றி இந்தி யூடியூபில் வந்துள்ளதகவல்.படிகள் ஷீட்கொண்டுமூடும் எடுத்த படம்.மேலும் வீடியோவில ஒரு சிறிய தவறு உள்ளது.கண்டுபிடியுங்கள் பார்க்காலாம்.
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
 #வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-திரைப்பட பாடலில் -திருக்கழுக்குன்றம்.

#திருக்கழுக்குன்றம்:-திரைப்பட பாடலில் #திருக்கழுக்குன்றம்.





ப்ரியமானவளே திரைப்படத்தில் ஒரு பாடல்காட்சி நமது ஊர் கோயிலில் எடுக்கப்பட்டுள்ளது.பாடல் உங்களுக்காக...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளம்


1997 ஆம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது குளத்திற்கு கரைகள் இல்லை. வடக்கு குளக்கரை முழுவதும். மேற்கு கரை அருகில் #தீர்த்தகிரீஸ்வரர் கோயில் வரையிலும்தான் காம்பவுண்ட் இருந்தது.குளம் நிரம்பி வழியும் காலங்களில் சங்கு தீர்த்த தெற்கு குளக்கரை ரோடு முழுவதும் நீர் காணப்படுவதால் ரோடுஎன்பது சரியாக தெரியாது. இரவு 6 மணிக்குமேல் பொதுமக்கள் தெற்கு குளக்கரை வழியை பயன்படுத்தமாட்டார்கள்.பாம்பு.ஆமை.தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நடமாட்டம் அதுசமயங்களில் கரைகளின்
ஓரம் அதிகமிருக்கும்.கடந்த கால நினைவுகள்...

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்