திருக்கழுக்குன்றம்:-1980 -ல் வெளிவந்த நிழல்கள் படத்தில் நமதுஊரை பற்றி சொல்கின்ற வசனம்.

 திருக்கழுக்குன்றம்:-1980 -ல் வெளிவந்த நிழல்கள் படத்தில் நமதுஊரை பற்றி சொல்கின்ற வசனம்.



திருக்கழுக்குன்றம் கழுகுகள் வருவதை பற்றிநிறைய படங்களில் வசனம் வைத்திருப்பார்கள். அந்தவகையில் நிழல்கள் படத்தில் இடம்பெறும் வசனம் உங்கள் பார்வைக்கு...
#நமதுஊர்..#நமதுபெருமை
. #வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-2015 மே மாதம் எடுக்கப்பட்ட கூகுள் புகைப்படம்.

 #திருக்கழுக்குன்றம்:-2015 மே மாதம் எடுக்கப்பட்ட கூகுள் புகைப்படம்.




ஹெலிகேம் வருவதற்கு முன்னர் கூகுள் மூலமே டாப்வியூ புகைப்படங்கள் எடுக்க முடியும். 2015 மே மாதம் (2015 மே மாதம் கடும் வறட்சி நிலவிய சமயம்) கூகுள் மூலம் எடுக்கப்பட்ட நமது #திருக்கழுக்குன்றம் #வேதகிரீஸ்வரர் மலை புகைப்படம் உங்கள் பார்வைக்கு.
#நமதுஊர். ..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-ஆன்மிகமலர் மெயில்புக்கில்#ஶ்ரீலஶ்ரீ #சுப்பையா ஸ்வாமிகள் பற்றிய கட்டுரை.

 #திருக்கழுக்குன்றம்:-#ஆன்மிகமலர் மெயில்புக்கில்#ஶ்ரீலஶ்ரீ #சுப்பையா ஸ்வாமிகள் பற்றிய கட்டுரை.



#திருக்கழுக்குன்றம் இந்த மாத இதழில்(16-31 டிசம்பர்) நமது ஊர் ஶ்ரீலஶ்ரீ #சுப்பையா ஸ்வாமிகள் பற்றிய கட்டுரை தகவல் வந்துள்ளது.புத்தகங்கள் உங்கள் பார்வைக்கு..
#நமதுஊர்..#நமதுபெருமை.
#வாழ்கவளமுடன்
#வேலன்.
இணையதள முகவரி:-https://aanmeegamalar.com/tamil-spiritual-ebook-pdf/1 பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-14.12.2020 #திங்கள்கிழமை அன்று 1008 மஹா சங்காபிஷேகம்.

 #திருக்கழுக்குன்றம்:-14.12.2020 #திங்கள்கிழமை அன்று 1008 மஹா சங்காபிஷேகம்.



வருகின்ற 14.12.2020 #திங்கள்கிழமை கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் -அன்று மலைமீது உள்ள #வேதகிரீஸ்வரருக்கு 1008 #மஹா சங்காபிஷேகம் நடைபெறஉள்ளது.(பக்தர்களை அனுமதிப்பது அல்லது நேரடி ஒளிபரப்பு பற்றி நிர்வாகம் மூலம் பின்னர் அறிக்கப்படும்) அனைவரும் வருக..இறைவன் அருள் பெருக..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-1008 சங்காபிஷேகம் -சில தகவல்கள்.

 #திருக்கழுக்குன்றம்:-1008 சங்காபிஷேகம் -சில தகவல்கள்.





#திருக்கழுக்குன்றம் அருள்மிகு #வேதகிரீஸ்வரருக்கு 1008 மஹா சங்காபிஷேகம் 14.12.2020 திங்கள் கிழமை நடைபெற உள்ளது. #சங்காபிஷேகம் பற்றிய கூடுதல் தகவல்கள் உங்கள் பார்வைக்கு:-
14.12.2020 திங்கள் கிழமை காலை #சங்காபிஷேகத்திற்குண்டான அனைத்து சங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு ஒரு தட்டுக்கு 25 சங்குகள் வீதம் 40 தட்டுக்களில் அடுக்கி வைக்கப்படும். ஒவ்வொரு சங்குக்கும் பூஜை செய்து ரோஜா பூவினால் அலங்காரம் ;செய்யப்படும். சங்குகளுக்கான பூஜை காலை 9.00 முன்னரே ஆரம்பிக்கப்படும். 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட நீரினால் ஸ்வாமிக்கு மதியம் 12 மணிக்கு மேல் அபிஷேகம் ஆரம்பிக்கப்படும். #சங்கு தீர்த்தத்தில் பிறந்த சங்கினை பாதுகாப்பு காரணங்களுக்காக அபிஷேகத்தில் பயன்படுத்துவதில்லை. #சங்காபிஷேகத்தின்போது பொதுமக்கள் அனுமதி உண்டு. பொதுமக்கள் கண்டிப்பாக #முககவசம் அணிந்து வரவேண்டும. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கோயிலின் மூலவரை தரிசிக்க இடவசதி குறைவாக இருப்பதனால் கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கோயில் நிர்வாகத்திற்கு நாம் ஒத்துழைத்தால் அ;னைவருக்கும் இறைவன் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.#
அனைவரும் வருக..#இறைவன் அருள்பெருக..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-ஆன்மிகமலர் மெயில்புக்கில் நமது ஊர் தகவல்.

 #திருக்கழுக்குன்றம்:-#ஆன்மிகமலர் மெயில்புக்கில் நமது ஊர் தகவல்.







#திருக்கழுக்குன்றம் இந்த மாத இதழில் (1-15 டிசம்பர்) நமது ஊர் பற்றிய தகவல் வந்துள்ளது. புத்தகம் உங்கள் பார்வைக்கு..
இணையதள முகவரி:-https://aanmeegamalar.com/tamil-spiritual-ebook-pdf/1
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

#திருக்கழுக்குன்றம்:-#ஶ்ரீலஶ்ரீ சுப்பையா சுவாமிகள் குருபூஜை

 #திருக்கழுக்குன்றம்:-#ஶ்ரீலஶ்ரீ சுப்பையா சுவாமிகள் குருபூஜை.



#திருக்கழுக்குன்றம் #ஶ்ரீலஶ்ரீ சுப்பையா சுவாமிகளின் 61 வது குருபூஜை வருகின்ற 20.12.2020 #ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.தானத்தில் சிறந்தது மற்றவர்கள் பசி ஆற உணவளிப்பது.#சுப்பையா ஸ்வாமிகள் மடத்தில் தினம் 150 லிருந்து 200 பேர்வரை உணவு உண்டு வருகின்றார்கள். குழந்தைகளின் பிறந்தநாள் -திருமணநாள் -நினைவு நாள் போன்ற தினங்களில் பொதுமக்கள் தங்களால் இயன்றதை பொருளாகவே -பணமாகவோ சுப்பையா மடத்துக்கு அளித்து வருகின்றார்கள். அதைகொண்டு அவர்கள் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றார்கள்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த #சுப்பையா மடத்தில் அன்னாரின் குருபூஜை நடைபெற உள்ளது. அனைவரும் வருக..அவர் அருள் பெருக...
#நமதுஊர்..#நமதுபெருமை..
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...

 #திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு #திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...



2021 ஆம் ஆண்டு #திருக்கழுக்குன்றம் #பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள் அட்டவணை இணைத்துள்ளேன். அனைவரும் வருக..இறைவன் அருள்பெருக...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..

 #திருக்கழுக்குன்றம்:-#வன்னியடிவினாயகர் கோயில் கும்பாபிஷேகம்..




#திருக்கழுக்குன்றம் மலைவலபாதையில் நால்வர்கோயில் அருகில் #வன்னியடி வினாயகர் கோயில் அமைந்துள்ளது.விஜய தசமி அன்று அம்மன் நால்வர்கோயில் பேட்டையில் உள்ள #வன்னியடி வினாயகர் கோயில் அருகே சென்று #மகிஷனை சம்ஹாரம் செய்வது போன்று வன்னிமரத்தை வெட்டி விட்டு வருவார்.அவ்வளவு சிறப்பு வாய்ந்த #வன்னியடி வினாயகர் கோயிலுக்கு 27.11.2020 வெள்ளிக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறஉள்ளது.அனைவரும் வருக..இறைவன் அருள்பெருக....

#வாழ்கவளமுடன்

#வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

திருக்கழுக்குன்றம்:-வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ..

 #திருக்கழுக்குன்றம்:-#வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடி வெட்ட ஐந்து ரூபாய் ....





1825 ஆம் ஆண்டு மலைக்கோயிலில் வளர்ந்துள்ள மரம் செடிகளை வெட்ட ஐந்து ரூபாய் கூலியும் அதன் வேருக்கு சுண்ணாம்பு -வெல்லம் -செங்கல் போடுவதற்கு பத்து ரூபாயும் கொடுப்பதற்கு அனுமதி வேண்டி அப்போதைய செங்கல்பட்டு ஜில்லா துணை ஆட்சியருக்கு நிர்வாகம் சார்பாக எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கு.... #நமதுஊர்..#நமதுபெருமை...
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்