திருக்கழுக்குன்றம்.

சென்ற பதிவில் மலைக்கோயில் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் மலைமீது உள்ள கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்ததை பார்க்கலாம்.
கடந்த 25-02-2008 திங்கள் கிழமை அன்று காலை 6மணிக்கு மேல்-7.30 மணிக்குள்ளாக நடந்த கும்பாபிஷேக காட்சிகள்-  
கும்பாபிஷேகத்திற்கு ரெடியாக உள்ள கோபுரம்
கீழே உள்ள தாழக்கோயிலின் தோற்றம்-
மற்றும் ஒரு தோற்றம்-
கோபுரத்தின் அருகாமை தோற்றம் கீழே-
மற்றும் ஒரு தோற்றம்-
நகரத்தின் மற்றும் ஒருபக்க தோற்றம்
 ஊரின் நடுவில் உள்ள கோயில் குளம்-
சூரிய உதயத்தின் காட்சி-
கோயின் மேலே உள்ள பிரம்மாண்ட மணி..இன்றும் இது ஒலிக்கும் சமயம் .பக்கத்து ஊர் வரை இதன் ஓசை தெளிவாக கேட்கும்.
நகரின் பிற படங்கள்-


மலையின் மறு பக்கம்-


கோயில் கோபுரத்தின் தோற்றங்கள்-


கோபுரத்தின் பின் புறம் தெரிவது முழுநிலவு -
















கும்பாபிஷேகத்தின் வீடியோ பதிவு..15 நிமிடம் நடந்த கும்பாபிஷேகத்தின் பதிவை பதிவின் நீளம் கருதி 6 நிமிடமாக குறைத்து பதிவிட்டுள்ளேன். 



பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.அடுத்த பதிவினில் மீண்டும் சந்திக்கலாம்.




ஓம் நமச்சிவாய......
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

படங்கள கலக்கல்...சூப்பர்..!!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

படங்களுடன் அருமை....

ஆ.ஞானசேகரன் சொன்னது…

காணொளியை ... youtube ல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...

mdniyaz சொன்னது…

ஆலயம் தொழுவோம் வாரீர் என்று அழைப்பதோடு ஆலயத்தின் அழகிய தோற்றத்தையும் காண்க செய்த
உங்களது ஆன்மிக பணி வாழ்க.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றாக வந்துள்ளது மாப்ஸ்.
பிறந்து ஊருக்கு பெருமை சேர்க்கும் உங்கள் முயற்சி வாழ்க.
உண்மையில் தி.க. குன்றம் மிக அழகான ஊர்தான் மலையும் ,கோவிலும், குளமும் அருமையான காட்சிகள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பல முறை முயன்றும் ஏன் என் ஓட்டு பதிவாக வில்லை?
--

cheena (சீனா) சொன்னது…

அன்பின் வேலன்

அருமை அருமை - படங்கள் அருமை - காணொளியும் அருமை. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். பகிர்ந்தமைக்கு நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

N.D. NATARAJA DEEKSHIDHAR சொன்னது…

மிக அருமை.
நி.த. நடராஜ தீக்ஷிதர்
www.natarajadeekshidhar.blogspot.com

கருத்துரையிடுக