திருக்கழுக்குன்றம்-1008 மகா சங்காபிஷேகம்.

சிவ புண்ணிய தலங்களில் முக்கியமானது ராமேஸ்வரம். அங்கு உள்ள கோயிலில் இருக்கும் தீர்த்த கிணறுகளில் ஒன்று சங்கு தீர்த்தம். திருக்கழுக்குன்றத்திலும் விஷேசமானது சங்கு தீர்த்த குளம். அதில் பிறக்கும் சங்கை கொண்டு வருடம் தோறும் கார்த்திகை மாதம் 4 ஆவது சோமவாரத்தில்(திங்கள்கிழமையில்) மலைமேலுள்ள சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.1008 சங்குகளில் புனித நீரைக்கொண்டு வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த வருடமும் கடந்த 13-12-2010 அன்று நடைபெற்ற 1008 சங்குகளின் மகா சங்காபிஷேக வீடியோ தொகுப்பினை உங்களுக்காக கீழே இணைத்துள்ளேன்.


வீடியோவினை பாருங்கள். இறைவன அருள் பெறுங்கள். 
 .வீடியோ உதவிக்கு நன்றி- நம்ப டவுசர் பாண்டி அவர்கள்.


ஒம் நமச்சிவாய 
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பதிவை போட்டு, உடன் இணைப்பை தர வேண்டாமா? என்ன சோம்பேறி தனமோ போங்க!
:)))))

யூர்கன் க்ருகியர் சொன்னது…

thx

மச்சவல்லவன் சொன்னது…

நேரில் கான முடியாவிட்டாலும் you yubeல் காண வாய்ப்புள்ளது.
வாழ்த்துக்கள்.

krish2rudh சொன்னது…

அய்யா! வரும் பிப்ரவரி 09 அன்று திருமாகறல் சிவன் கோவிலில் கோடி ஏற்றம் மற்றும் மாசி மகம் திருவிழா பத்து நாட்கள் நடைபெற உள்ளது. தங்கள் அவசியம் கலந்து கொள்ளவும்

கருத்துரையிடுக