#திருக்கழுக்குன்றம்:-அறிந்த சன்னதி -அறியாத தகவல்-#ஶ்ரீபிரதட்ஷவேதகிரீஸ்வரர்சன்னதி.

#திருக்கழுக்குன்றம்:-அறிந்த சன்னதி -அறியாத தகவல் -#ஶ்ரீபிரதட்ஷவேதகிரீஸ்வரர்.சன்னதி.
#திருக்கழுக்குன்றம் மலைமீதுஉள்ள வேதகிரீஸ்வரரை அறிவோம். மலைமீது ஏற சிரமப்படுபவர்களுக்காகவும்.வயதானவர்களுக்காகவும் #வேதகிரீஸ்வரரையே #ஶ்ரீபிரதட்ஷவேதகிரீஸ்வரர்
என பெயரிட்டு தாழக்கோயிலில் அம்மன் சன்னதி எதிரில் அமைத்துள்ளார்கள். இனி மலைமீது ஏறி #வேதகிரீஸ்வரரை தரிசிக்க முடியவில்லை என ;வருந்துபவர்கள் இங்குள்ள ஶ்ரீபிரதட்ஷவேதகிரீஸ்வரரையே வணங்கலாம்...




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக