https://youtu.be/jumC1ViDFkc
கடந்த வருடம் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் 11 நாள் திருவிழா புகைப்படங்களில் ஒரு திருவிழாவிற்கு மூன்று புகைப்படங்கள் என சிறந்த புகைப்படங்கள் 33-ஐ தேர்வு செய்து அதனை வீடியோ பைலாக மாற்றி யூடியூப் சேனலில் பதிவேற்றிஉள்ளேன். வீடியோ உங்கள் பார்வைக்கு..
புகைப்பட உதவி:-Raaja Raajan
பாடல்உதவி:- சசிகுமார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக