திருக்கழுக்குன்றம் -செங்கல்பட்டு கடற்கரை மின்சார வண்டி அட்டவணை

#திருக்கழுக்குன்றம் -#செங்கல்பட்டு #கடற்கரைமின்சார வண்டி #அட்டவணை.
திருக்கழுக்குன்றத்திலிருந்து #சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு #செங்கல்பட்டிலிருந்துகடற்கரைவரை செல்லும் மின்வண்டிகளின் விவரம் தெரியும். உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தால் இப்பொது மினசார வண்டியில் பயணிப்போர் அதிகமாகி உள்ளனர். கடந்த நவம்பர் 2017 முதல் மாற்றி அமைக்கப்பட்ட மின்சார வண்டி(டிரையின்) அட்டவணையை இதில் இணைத்துள்ளேன். தேவைப்படுபவர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.#திருக்கழுக்குன்றத்திலிருந்து#செங்கல்பட்டு செல்லும் #பேரூந்து அட்டவணை விரைவில் பதிவிடுகின்றேன்.
#வாழ்கவளமுடன்
#வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக