#திருக்கழுக்குன்றம் :-#சங்குதீர்த்த குளத்தில் #ஜேஸிபி.


#திருக்கழுக்குன்றம் :-#சங்குதீர்த்த குளத்தில் #ஜேஸிபி.
கடந்த 2014 ஆம் வருடம் நமது #சங்குதீர்த்த குளம் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நீர்வறண்டது. குளத்தில் #தெப்பல் உற்சவம் நடைபெறும் சமயம் தெப்பலுக்கு இடையூறாக இருக்கும் பாறைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.அதன்படி 11.09.2014 அன்று #ஜேசிபிஇயந்திரம் மூலம் பாறைகள் குளத்தில் சமன்படுத்தப்பட்டது.








#குளத்தில் ஜேசிபி இயந்திரம் இருப்பது அறிய புகைப்படம் அல்லவா...புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
#நமதுஊர்...நமது தகவல்..
#வாழ்கவளமுடன்
#வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக