#திருக்கழுக்குன்றம்:-#தீர்த்தகிரீஸ்வரர் கோயில் வினாயகர்-அறிந்திராத தகவல்.

#திருக்கழுக்குன்றம்:-#தீர்த்தகிரீஸ்வரர் கோயில் வினாயகர்-அறிந்திராத தகவல்.
#திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள #சங்குதீர்த்தகுளக்கரையின் மேற்குபுறம் #தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதில் தெற்குபுறம் பார்த்தவாறு வினாயகர் சிலை அமைத்துள்ளார்கள். அந்த வினாயகர் சிலை எப்போது முழ்குகின்றதோ அப்போது சங்கு தீர்த்த குளமானது நிரம்பி வழியுமாறு கட்டமைப்பு செய்துள்ளார்கள்
கடந்த 21.11.2015 அன்று உள்ள வினாயகர் சிலை முழுஉருவத்தில் உள்ளதை பாருங்கள்
.கடந்த 23.11.2015 மற்றும் 24.11.2015 தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..





குளம் நிரம்பிய 01.12.2015 அன்று குளத்தில் இறங்கி #வினாயகர் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முடியவில்லை


..அடுத்த முறை நீங்கள் கோயிலுக்கு செல்லும் சமயம் வினாயகரை தரிசித்து வாருங்கள்.
#நமதுஊர்..#நமதுதகவல்...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக