#திருக்கழுக்குன்றம்:- #சங்குதீர்த்த குளம் நிரம்பிய சமயம்.
#திருக்கழுக்குன்றம் புகழ்பெற்ற #சங்குதீர்த்த குளம் கடந்த 01.12.2015 அன்று நிரம்பி 02.12.2015 அன்று வழிந்தது.
அதற்கு பின் குளம் நிரம்பவில்லை. இந்த வருடம் #வடகிழக்கு #பருவமழையின் சமயம் கூடுதலாக மழை பெய்யபோவதாக #வானிலைமையம் அறிவித்துள்ளது. 2015 வருடத்தினை போல இந்த வருடமும் 2018 குளம் நிரம்பி வழிந்திட எல்லாம் வல்ல #இறைவனை வேண்டுகின்றேன்....
#நமதுஊர்...#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#thirukalukundram #sangutheertham #velan #vedhagirieswarar temple
0 கருத்துகள்:
கருத்துரையிடுக